நெல்லை பெண் எஸ்ஐ மீது அரிவாள் தாக்குதல்; கொதித்துப்போன முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை
நெல்லைசுத்தமல்லி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர்மார்க்ரெட் கிரேஸி. இவர் சுத்தமல்லி அருகே கோயில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது அந்த பகுதியை சேர்ந்தஆறுமுகம்என்பவர் திடீரெனஉதவி ஆய்வாளர்மார்க்ரெட் கிரேஸியை அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் உதவி ஆய்வாளர் பலத்த காயம் அடைந்தார்.
உடனடியாக சக போலீசார் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர் மேலும் ஆறுமுகத்தையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் உதவி ஆய்வாளருக்கு தமிழக...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment