தலித் ஒருவர் முதல்வராக வேண்டும்:எம்.பி., ரமேஷ் ஜிகஜினகி விருப்பம்



விஜயபுரா:'இம்மாநிலத்தில், குறைந்த மக்கள் தொகை கொண்ட சமுதாயத்தை சேர்ந்தவர், முதல்வராக இருக்கும் போது, அதிக மக்கள் தொகை கொண்ட தலித் சமுதாயத்தினர், ஏன் முதல்வராகக் கூடாது. தலித் ஒருவர் இம்மாநில முதல்வராக வேண்டுமென்பது, என் விருப்பம்,' என பா.ஜ., -- எம்.பி., ரமேஷ் ஜிகஜினகி தெரிவித்தார்.
விஜயபுராவில், நேற்று அவர் கூறியதாவது:பா.ஜ., மேலிடம், மாநில அரசியலுக்கு செல் என்றால் செல்வேன். அல்லது வீட்டிலேயே இரு என்றால், பண்ணையில் இருப்பேன். கட்சியின் முடிவுக்கு கட்டுப்படுவேன்.அடுத்த சட்டசபை தேர்தலில், நாகடானா தொகுதியில் போட்டியிட ஆர்வமாக இருக்கிறேன். இது குறித்து, அமைச்சர் கோவிந்த் கார்ஜோளுடன் ஆலோசனை நடத்தினேன்.அமைச்சர் கோவிந்த் கார்ஜோள், என் சகோதரரை போன்றவர்.
அவர் மாநில அரசியலில், என்னை போன்று வளர்ச்சியடைய...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

INTERIOR PHOTOGRAPHY SUIT BEDROOM