ஐகோர்ட் பதிவாளர் அறிவிப்பு தமிழகத்தில் 55 மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம்
சென்னை: சென்னை ஐகோர்ட் பதிவாளர் ஜெனரல் தனபால் வெளியிட்டுள்ள அறிவிப்பாணை: செங்கல்பட்டு கூடுதல் மாவட்ட நீதிபதி கே.ஐயப்பன், சென்னை உயர் நீதிமன்ற தமிழ் சட்ட இதழின் முதன்மை ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்தியாவசியப் பொருள்கள் சட்ட முதன்மை சிறப்பு நீதிமன்ற கூடுதல் மாவட்ட நீதிபதி ஜெ.ப்ளோரா சென்னை சிட்டி சிவில் நீதிமன்ற 2வது கூடுதல் நீதிபதியாகவும், காஞ்சிபுர மாவட்ட மற்றும் செஷன்ஸ் 2வது நீதிதி ஜெ.சந்திரன் சென்னை சிட்டி சிவில் நீதிமன்ற 5வது கூடுதல் நீதிபதி(தடா)யாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்ற செஷனஸ் நீதிபதி எஸ்.முருகானந்தம் சென்னை சிட்டி சிவில் நீதிமன்ற 6வது கூடுதல் நீதிபதியாகவும், மதுரை 1வது கூடுதல் மாவட்ட நீதிபதி வி.பத்மநாபன் திருநெல்வேலி 2வது கூடுதல் மாவட்ட நீதிபதியாகவும்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment