இந்திய பொருளாதாரம் இழப்பை சரிகட்டி மீள 12 ஆண்டுகள் ஆகும் - ஆர்பிஐ அதிர்ச்சி அறிக்கை
கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இந்தியா சந்தித்த இழப்பு, அதன் தாக்கங்கள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் இந்தியா சந்தித்த இழப்பானது ரூ.52 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இழப்பை சரிசெய்து ஈடுகட்ட இந்தியாவுக்கு 10 ஆண்டுகளுக்கு மேல் தேவைப்படலாம் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020-21ஆம் ஆண்டு முதல் காலாண்டில் இந்தியா பெரும் வீழ்ச்சியை கண்ட நிலையில், முதல் அலை தணிந்து இந்திய பொருளாதாரம் மெல்ல மீட்சி கண்டது. ஆனால், மீண்டும் 2021 ஏப்ரல் மாதத்தில் இரண்டாம் அலை ஏற்பட்டதால் இந்த முன்னேற்றம் மீண்டும் தடைப்பட்டது.
அதன் பின்னர் சில மாதங்களில் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment