Posts

குண்டக்க மண்டக்க டைரக்டர் மரணம்707127668

Image
குண்டக்க மண்டக்க டைரக்டர் மரணம் குண்டக்க மண்டக்க படத்தின் இயக்குனர் அசோகன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 64. தமிழச்சி, பொன்விழா, பார்த்திபன், வடிவேலு நடித்த குண்டக்க மண்டக்க உள்ளிட்ட படங்களுக்குக் கதை , திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியவர் எஸ்.அசோகன். சென்னை வளசரவாக்கம் பிருந்தாவன் நகரில் வசித்து வந்தார். வீட்டில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நேற்றுமுன்தினம் இரவு காலமானார். அவரது சொந்த ஊரான மன்னார்குடி அடுத்த உள்ளிக்கோட்டைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதிசடங்கு நடைபெற்றது. அசோகனுக்கு மனைவி ராஜலட்சுமி, மகன் பகவத் கீதன் உள்ளனர்.

இப்ப இந்த பிசினஸ் தான் ஓடுது.. கட்டு கட்டாக கள்ள நோட்டுகள்...! மக்களே உஷார்1709385719

Image
இப்ப இந்த பிசினஸ் தான் ஓடுது.. கட்டு கட்டாக கள்ள நோட்டுகள்...! மக்களே உஷார்

ஆஸ்திரேலியாவில் உள்ள டார்வினில் பல நாடுகள் பங்கேற்கும் கூட்டுப்பயிற்சியில் கலந்துகொள்வதற்காக இந்திய...884763837

Image
ஆஸ்திரேலியாவில் உள்ள டார்வினில் பல நாடுகள் பங்கேற்கும் கூட்டுப்பயிற்சியில் கலந்துகொள்வதற்காக இந்திய கடற்படையின் போர்க்கப்பல் இன்று ஆஸ்திரேலியா சென்றடைந்தது. அதிநவீன பொசைடான் P8I ரக போர் விமானத்தை தாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பகீர்! இரயில் இன்ஞின் மீதேறிய இளைஞர் மீது மின்சாரம்! பரபரப்பு காட்சிகள்!2024271078

Image
பகீர்! இரயில் இன்ஞின் மீதேறிய இளைஞர் மீது மின்சாரம்! பரபரப்பு காட்சிகள்! இரயில் என்ஜின் மீதேறி கொடியசைத்த இளைஞர் மீது மின்சாரம் தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே பனிப்புலான்வயல் பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ் (20). இவர், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு நேற்று நண்பர்களுடன் அஞ்சலி செலுத்த சென்றார். அவருடன் தேவகோட்டையில் இருந்து 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திருச்சியில் இருந்து ராமேசுவரம் சென்ற ரயிலில் ஏறி பரமக்குடி வந்தனர். பரமக்குடி ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து இறங்கிய முகேஷ் திடீரென ரயில் என்ஜினின் முன்பகுதியில் ஏறினார். பின்னர் அவர் கையில் வைத்திருந்த கொடியை தூக்கிப்பிடித்து கோஷம் எழுப்பினார். அப்போது முகேசின் கையில் இருந்த கொடியின் இரும்பு கம்பியானது, ரயிலுக்கான உயர் அழுத்த மின்கம்பியில் உரசியது. இதனால் கம்பி வழியாக முகேஷ் மீது மின்சாரம் பாய்ந்து தீப்பிடித்தது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். அவரது உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இ...

vj mahalakshmi producer Ravinder Marriage | ரவீந்தர் மகாலக்ஷ்மி க்கு கணவர் விட்ட சவால் ! Ravindar1422927526

Image
vj mahalakshmi producer Ravinder Marriage | ரவீந்தர் மகாலக்ஷ்மி க்கு கணவர் விட்ட சவால் ! Ravindar

மகரம் 2022 ஆகஸ்ட் மாதம் பலன்கள், 100% இது நடந்தே தீரும் magaram August 2022 rasi palan Tamil God aug26285705859

Image
மகரம் 2022 ஆகஸ்ட் மாதம் பலன்கள், 100% இது நடந்தே தீரும் magaram August 2022 rasi palan Tamil God aug26

மாநில தொழில்துறை அமைச்சர்களுடன் மோடி கலந்துரையாடல்!! என்ன காரணமாக இருக்கும்?377891591

Image
மாநில தொழில்துறை அமைச்சர்களுடன் மோடி கலந்துரையாடல்!! என்ன காரணமாக இருக்கும்? இந்தியா தற்போது தொழில் துறையில் மிகவும் முன்னேறி வருகிறது.