29 வருட ஷங்கரிசம்...பிரம்மாண்ட இயக்குனரின் பிரம்மிக்க வைக்கும் திரைப்பயணம் ஓர் பார்வை இயக்குனர் ஷங்கர் திரையுலகில் 29 ஆண்டுகளை நிறைவு செய்தார். நடிகராக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார்.
விஜய் சேதுபதி 100 கோடி கேட்டாலும் ஆச்சர்யமில்லை… எல்லாம் ஷாருக்கான் செய்த வேலை.. நடிகர் விஜய் சேதுபதி சமீபகாலமாக வில்லன் கதாபாத்திரத்தில் தான் அதிகமாக நடித்து வருகிறார்.
கல்வராயன்மலை காப்புக்காடுகளில் மரங்களை வெட்டி துண்டுகளாக்கி கடத்தல்-மலை கிராம மக்கள் அதிர்ச்சி கல்வராயன்மலை காப்புக்காடுகளில் மரங்களை வெட்டி துண்டுகளாக்கி கடத்தல்-மலை கிராம மக்கள் அதிர்ச்சி
பாலில் விழுந்த பலாப்பழம் மாதிரி இருக்க!…பளிச் அழகை பக்காவா காட்டும் பூனம் பாஜ்வா…. வட இந்தியாவிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்க வந்த நடிகைகளில் பூனம் பாஜ்வாவும் ஒருவர்.
ஒருதலைக் காதலால் கல்லூரி மாணவியை வெட்டிக் கொலை செய்த தாய்மாமன். புதுச்சேரி யை அடுத்த திருபுவனை அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி தாய்மாமனே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்