அதிமுக தேர்தல் பணிக்குழுவினருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
ஈரோடு வில்லரசம்பட்டி பகுதியில் உள்ள தனியார் ரிசார்டில் ஆலோசனை
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 107 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைப்பு
கூட்டணி கட்சி நிர்வாகிகளும் ஆலோசனையில் பங்கேற்பு