மது அருந்த பணம் இல்லாததால் ஏ.டி.எம்-ஐ உடைத்த ஆசாமி! பல்லடத்தில் மது அருந்த பணம் இல்லாததால் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணம் எடுக்க முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
கேஜிஎஃப் இயக்குநர் - பிரபாஸின் ‘சலார்’ ரிலீஸ் செப்டம்பர் 2023-க்கு ஒத்திவைப்பு நடிகர் பிரபாஸ் நடிப்பில், கே.ஜி.எஃப் புகழ் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் திரைப்படம் தான் ‘சலார்’.
செல்போன் கேம்!! 17-வயது சிறுமி விஷம் குடித்து தற்கொலை!!! தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது அறிவிப்பு! மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு மறைந்த நவம்பர் 1ம் தேதி கன்னட ராஜ்யோத்சவா தினத்தன்று கர்நாடக ரத்னா விருது வழங்கப்பட உள்ளது.
மேலும் ஒருவருக்கு குரங்கம்மை
டெல்லியில் வசிக்கும் நைஜீரியாவை சேர்ந்த 35 வயது நபருக்கு குரங்கம்மை உறுதி; இந்தியாவில் குரங்கம்மை நோய் தொற்றின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு